அஜித்தின் பேவரட் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

Bookmark and Share

அஜித்தின் பேவரட் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டார். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்,

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு அஜித்தின் வேவரட் இயக்குனர் சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.ஏற்கனவே இவர் சிவாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த கூட்டணி உறுதி என கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
மூன்றாவது முறையாக பிரபல நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மணியார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
டுவிட்டரில் புதிய உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அந்த விஷியத்துல தளபதி தான் எப்பவும் No.1 - சிவா ஓபன் டாக்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions