மலேசியாவில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

Bookmark and Share

மலேசியாவில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி படத்திற்கு படம் வேறு லெவலுக்கு செல்கின்றது. இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகின்றது, சிவகார்த்திகேயனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றார்களாம்.

இதற்கு முன் கபாலி படத்தின் படப்பிடிப்பின் போதும் இதேபோல் தான் கூட்டம் இருந்ததாம், ரஜினி அளவுக்கு இல்லை என்றாலும் சிவகார்த்திகேயனை பார்க்கவும் பல மக்கள் வந்து செல்கின்றனர்.

மலேசியாவின் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு எடுத்து வருவதாக தெரிகின்றது, படப்பிடிப்பு முடிந்து விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளது.


Post your comment





Related News
ரெமோ இசை வெளியீடு குறித்து வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!
தொடரும் சிவகார்த்திகேயனின் வெற்றிப்பயணம்
800 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் ரஜினிமுருகன்!
அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...!
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions