சிவகார்த்திகேயனுடன் சினேகாவுக்கு காட்சிகள் உள்ளதா? இல்லையா?

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் சினேகாவுக்கு காட்சிகள் உள்ளதா? இல்லையா?

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் சினேகா தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். படத்தின் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவுடன் அவருக்கு சில காம்பினேஷன் காட்சிகள் உள்ளதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions