சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை படத்துக்கு வரிச்சலுகை

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை படத்துக்கு வரிச்சலுகை

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த காக்கி சட்டை படம் இன்று ரிலீசானது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். காக்கி சட்டை படத்தை தணிக்கை குழுவினர் ஏற்கனவே பார்த்து ‘யு’ சான்று அளித்தனர்.

தற்போது அரசும் 'காக்கி சட்டை' படத்துக்கு வரிவிலக்கு அளித்துள்ளது. 'காக்கி சட்டை' படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறும் போது, இயக்குனர் செந்தில் குமார் நம்பிக்கையோடு இந்த படத்தில் என்னை நம்பினார்.

இந்த கேரக்டருக்காக என்னையும் நான் தயார்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைவிட சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன். நம்ம வீட்டு பையன் வேலைக்கு போகும்போது சந்திக்கும் நியாயமான யதார்த்தமான பிரச்சினைகள் தான் கதை என்றார். 


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions