தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்

Bookmark and Share

தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்

வளர்ந்து வரும் நடிகர்களை பாராட்டுவதும், சிறந்த கதை கொண்ட படங்களை பாராட்டுவது என நல்ல பழக்கங்களை கொண்டுள்ளனர் தற்போதைய நடிகர்கள்.

அப்படி அண்மையில் புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ. ரெஜினா, சுதீப் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாநகரம்.

படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்க பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான், படக்குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

அதோடு எனக்கு பிடித்த நடிகரான முனிஸ்காந்த் அவர்கள் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் படத்தில் என பாராட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்கே சான்ஸ் கேட்டேன், இத்தனை கஷ்டத்தை கடந்தாரா பாலாஜி- நெகிழ்ச்சி சம்பவங்கள்
டெல்லி போராட்ட விவசாயி மகன்களை காப்பற்றும் சிவகார்த்திகேயன் - விபரம் உள்ளே
Breaking! வேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா
சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட ஆசை- நிறைவேற்றிய நயன்தாரா
சிவகார்த்திகேயன் பட வசனத்தையும், ஹீரோயினையும் வளைத்துப்போட்ட விஷ்ணு விஷால்
சிவகார்த்திகேயனின் வெற்றி பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்- அதிரடி நடவடிக்கை
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
சிவகார்த்திகேயனுக்கும், தேசிய விருதுக்கும் ஒரு கனெக்ஷன்- கேக் வெட்டி படக்குழு கொண்டாட்டம்
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions