ஏங்க தல படமே வரல, பிறகு எப்படி? சிவகார்த்திகேயன் அதிரடி பதில்

Bookmark and Share

ஏங்க தல படமே வரல, பிறகு எப்படி? சிவகார்த்திகேயன் அதிரடி பதில்

சிவகார்த்திகேயன் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பு சக்சஸ் மீட்டில் கலந்துக்கொண்டார்.

இதில் இவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் இந்த வருடம் சிறந்த டாப்-5 நடிகர்களில் உங்கள் பெயர் வந்துள்ளதே என கேட்டனர்.

அதற்கு அவர் ‘முதலில் இந்த வருடம் தல படம் வரவில்லை, அதனால் கூட நான் வந்திருக்கலாம்.

மேலும், ஒரு நம்பருக்குள் என்னை அடைத்துக்கொள்ள மாட்டேன், வேலையை சிறப்பாக செய்ய வேண்டும், அது மட்டுமே போதும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!
விசுவாசம் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா? - வைரலாகும் தகவல்.!
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions