சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!

Bookmark and Share

சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, சதிஷ் என மிக பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே நடித்திருந்த வேலைக்காரன் படம் உலகம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 11 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது, படம் சென்னையில் மட்டுமே இதுவரை ரூ 7.51 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions