வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த படம் வேலைக்காரன், இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் ராஜா தளபதி விஜயை இன்று சந்தித்துள்ளார், பழைய நினைவுகளை பற்றி பேசியதாகவும் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் வேலைக்காரன் படம் வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது என தளபதி விஜய் கூறியுள்ளார், இதனை பற்றி தளபதி விஜயே கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது, மறக்க முடியாத தருணம் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
வேலைக்காரன் படத்தில் தல அஜித் படம் - விசில் அடித்து கொண்டாடிய தல ரசிகர்கள்.!
வேலைக்காரனில் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் - சிவகார்த்திகேயன் பெருமிதம்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
செட் மட்டும் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் வேற லெவல்- வேலைக்காரன் படத்தின் லேட்டஸ் அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions