செட் மட்டும் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் வேற லெவல்- வேலைக்காரன் படத்தின் லேட்டஸ் அப்டேட்

Bookmark and Share

செட் மட்டும் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் வேற லெவல்- வேலைக்காரன் படத்தின் லேட்டஸ் அப்டேட்

சிவகார்த்திகேயன் தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு வேலைக்காரன் என டைட்டில் வைத்துள்ளனர்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து வருகின்றார்.

இப்படத்தில் சேரியை சார்ந்தவராக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார், அதற்காக சுமார் ரூ 5 கோடி மதிப்பில் செட் போட்டுள்ளார்களாம்.

40% படம் முடிந்துவிட்டதாம், இன்னும் 20 நாட்கள் செட் அமைத்த சேரியில் சில காட்சிகள் எடுக்கவுள்ளார்களாம்.

அடுத்த மாதம் 35 நாட்கள் மலேசியாவில் படப்பிடிப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
வேலைக்காரன் படத்தில் தல அஜித் படம் - விசில் அடித்து கொண்டாடிய தல ரசிகர்கள்.!
வேலைக்காரனில் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் - சிவகார்த்திகேயன் பெருமிதம்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions