வேலைக்காரன் படத்தில் தல அஜித் படம் - விசில் அடித்து கொண்டாடிய தல ரசிகர்கள்.!

Bookmark and Share

வேலைக்காரன் படத்தில் தல அஜித் படம் - விசில் அடித்து கொண்டாடிய தல ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த வேலைக்காரன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது, இந்த படத்தை மோகன் ராஜா இயக்க 24 AM நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள், இந்த படத்தில் சிவா முதலாளிகளை எதிர்த்து போராடுவாராம்.

அப்போது விஸ்வாசம் என்ற வார்த்தையை கூறுவாராம் , இதனால் தல ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து அமர்களப்படுத்தியுள்ளார்கள்.

 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
வேலைக்காரனில் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் - சிவகார்த்திகேயன் பெருமிதம்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
செட் மட்டும் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் வேற லெவல்- வேலைக்காரன் படத்தின் லேட்டஸ் அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions