புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!

Bookmark and Share

புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!

நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்திற்கு முன்னேறியுள்ளார். வருத்தபடாத வாலிபர் சங்கம், ரெமோ படங்களை அடுத்து தற்போது வேலைக்காரன் படத்தின் மூலம் சாதனை படைத்துள்ளார்.

தற்போது சிவா புத்தாண்டு கொண்டாட்டத்தை பற்றி தன்னுடைய பீலிங்க்ஸை பகிர்ந்து கொண்டுள்ளார், கடந்த 3 வருடங்களாகவே புத்தாண்டிற்கு தனது சொந்த ஊருக்கு சென்று விடுவாராம், அங்கு நிறைய உறவினர்கள் உள்ளார்களாம்.

அனைவரும் புத்தாண்டிற்கு ஒன்று கூடி ஒரே கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் புத்தாண்டை கொண்டாடுவார்களாம். இவ்வாறு சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
வேலைக்காரன் படத்தில் தல அஜித் படம் - விசில் அடித்து கொண்டாடிய தல ரசிகர்கள்.!
வேலைக்காரனில் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் - சிவகார்த்திகேயன் பெருமிதம்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
செட் மட்டும் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் வேற லெவல்- வேலைக்காரன் படத்தின் லேட்டஸ் அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions