வேலைக்காரனை காப்பியடித்த பிரபல பாலிவுட் பட பர்ஸ்ட் லுக்

Bookmark and Share

வேலைக்காரனை காப்பியடித்த பிரபல பாலிவுட் பட பர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் மாதம் வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்து.

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.இதை தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கே சில ஹாலிவுட் படத்தின் காப்பி என பலரும் கிண்டல் செய்ய, இன்று வந்த பாலிவுட் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் ஜெண்டில் மேன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்படியே வேலைக்காரன் போல் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
சிவகார்த்திகேயனின் போராட்டம் இதற்காக தானா?
கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
இந்த ஒரு காரணத்திற்காக தான் சிவகார்த்திகேயன், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions