அப்படி என்னயா போட்டி இவர்களுக்குள்- இதை கவனித்தீர்களா?

Bookmark and Share

அப்படி என்னயா போட்டி இவர்களுக்குள்- இதை கவனித்தீர்களா?

சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு தனுஷும் ஒரு காரணம். இந்நிலையில் தற்போது தனுஷும், சிவகார்த்திகேயனும் இணைந்து ஒரு இடத்திற்கு கூட வரவில்லை.

பலரும் இவர்களுக்குள் சண்டை என்று கூறினாலும், இதுக்குறித்து விளக்கம் அளிக்காமல் வதந்திகளுக்கு நாங்கள் ஏன் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் தெரிந்து செய்தார்களா? இல்லை தெரியாமல் செய்தார்களா? என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் இவர்கள் போட்டிக்கென்றே செய்கிறார்கள் என்ற வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டது.

சில தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் சச்சினுடன் தான் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் அப்லோட் செய்தார், இரண்டு தினங்களுக்கு முன் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தனுஷ் நேரில் பார்க்க சென்றார்.

அப்போது சச்சினுடன் புகைப்படம் எடுத்து அதை தனுஷ் அப்லோட் செய்தார், மேலும், நேற்று வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் வர, நாளை வேலையில்லா பட்டதாரி-2 டீசர் வரவுள்ளது.இதெல்லாம் பார்க்கையில் ஏதோ பனிப்போர் போல் தெரிகிறது அல்லவா...!


Post your comment





Related News
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்
இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions