சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்!

இயக்குனர் விக்‌னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்திற்காக அனிருத் இசையில் விக்‌னேஷ் சிவன் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்திருப்பதால் வெற்றிப்பட பாடலாசிரியர்களின் வரிசையில் விக்னேஷ் சிவனும் இடம் பிடித்துவிட்டார்.

இவர் ஏற்கனவே ‘போடா போடி’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, தனுஷின் ‘மாரி’, அக்கோ, வணக்கம் சென்னை உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்திற்காகவும் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளாராம். இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடனம் அமைத்துள்ளார்.


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions