சிவாவுடன் கைகோர்த்த சிவன்!

Bookmark and Share

சிவாவுடன் கைகோர்த்த சிவன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் காக்கிச்சட்டை.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் வேறு எந்த படமும் இந்த வருடத்தில் வெளியாகவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் ரஜினி முருகன் இப்படம் சில காரணங்களால் ரிலிஸ் ஆகாமல் இருக்கிறது .

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனம் மூலம் புதிய படம் தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு பிரபல ஸ்டுயோவில் தொடங்கியது. இந்த ஸ்டுயோவில் இப்படத்தின் முதல் கட்டமாக பாடல் படமாக்கி வருகின்றனர்.

இப்படத்தின் பாடலின் நடனத்தை நடன இயக்குனர் ராஜசுந்தரம் இயக்குகிறார். இப்பாடலை நானும்ரவுடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் மிகவும் அழகாக வந்து இருகிறதாம் பாடல் வரிகள் .


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions