விஜயிடம் வம்பு செய்த சிவா, பொது மேடையில் போட்டுடைத்த தளபதி - சுவாரஷ்ய சம்பவம்.!

Bookmark and Share

விஜயிடம் வம்பு செய்த சிவா, பொது மேடையில் போட்டுடைத்த தளபதி - சுவாரஷ்ய சம்பவம்.!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் நண்பன்.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாட வெள்ளி விழா நடத்தப்பட்டது. இதனை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். அப்போது விஜயிடம் சிவா கேள்வி கேட்ட போது விஜய் அதற்கு பதில் சொல்ல மறுத்துள்ளார்.

இதனையடுத்து சிவா, அண்ணா நான் உங்க கிட்ட ஏதாவது வம்பு செய்திருக்கிறேனா? என கேட்க விஜய் உடனே செய்திருக்கியே செய்திருக்கியே என சொல்ல அரங்கமே சிரிப்பில் அதிர்ந்துள்ளது. ஆனால் சிவா விஜயிடம் என்ன செய்தார் என்பதை விஜய் சொல்லவே இல்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கினாரா விஜய் சேதுபதி? என்னப்பா நடக்குது?
சிவகார்த்திகேயன் வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி!
குறிப்பிட்ட ஏரியாவில் விஜய், அஜித்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி!
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதி!
காத்திருந்து விஜய்யுடன் இணைந்த சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions