குறிப்பிட்ட ஏரியாவில் விஜய், அஜித்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

குறிப்பிட்ட ஏரியாவில் விஜய், அஜித்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ.

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

எனினும் வசூலில் இப்படம் கலக்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் விஜய், அஜித் படங்களை விட இந்த படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions