காத்திருந்து விஜய்யுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

காத்திருந்து விஜய்யுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

நடிகர் சங்க தேர்தலுக்காக பணத்தை வாரியிறைத்து வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது, தமிழக அரசு. அனைத்து நடிகர், நடிகைகளும்  ஆவலுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வாக்களிப்பதற்காக காலையிலேயே வந்து விட்டார். இவர் வரும் போது தான் விஜய் அவர்களும் வந்தார். அவர் வருவதை அறிந்த சிவகார்த்திகேயன் நின்று அவரிடம் பேசி விட்டு, அவருடன் தான் சென்றிருக்கிறார்.

மேலும் கமல்ஹாசன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிகையில், “பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பியது நடிகர் சங்கம். தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பின் மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றார்.

 


Post your comment





Related News
விஜயிடம் வம்பு செய்த சிவா, பொது மேடையில் போட்டுடைத்த தளபதி - சுவாரஷ்ய சம்பவம்.!
சிவகார்த்திகேயனால் விஜய் சேதுபதி படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கினாரா விஜய் சேதுபதி? என்னப்பா நடக்குது?
சிவகார்த்திகேயன் வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி!
குறிப்பிட்ட ஏரியாவில் விஜய், அஜித்தை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி!
சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions