சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் இடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி!

‘நானும் ரௌடி தான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதாகவும் த்ரிஷாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் தான் பேசப்பட்டதாம். ஆனால் அவர் கால்ஷீட் இல்லை என கூறி இப்படத்தில் நடிக்க மறுத்ததாகவும் அதன்பிறகே விஜய் சேதுபதி இப்படத்தில் கமிட் ஆனதாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions