இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

Bookmark and Share

இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய 100வது நாடகத்தின் சிறப்பு விருந்தினராக வந்தார்,

இவருடன் சதீஷ், இயக்குனர் பாக்யராஜ், தம்பி ராமையா என பலரும் வந்திருந்தனர்.நாடகம் முடிந்து சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘சினிமாவில் இன்று பலபேர் கொடிக்கட்டி பறக்க நாடகம் தான் முக்கிய காரணம், ஏனெனில் பலரும் இங்கிருந்து வந்தவர்கள் தான்.

அவர்கள் பக்கத்தில் அமரவே எனக்கு வெட்கமாக உள்ளது’ என அவர் கூறினார்.

 


Post your comment





Related News
துள்ளி குதிக்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், வாழ்த்தும் ரசிகர்கள் - விஷயம் என்ன தெரியுமா?
படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.!
இன்று மாலை மாஸ் காட்ட போகும் சிவகார்த்தியேன், உற்சாகத்தில் ரசிகர்கள்.!
சூரிக்காக ராஜஸ்தானில் இருந்து அவசரமாக மதுரை திரும்பிய சிவகார்த்திகேயன்
இனிமே எல்லாம் இப்படி தான் - சிவகார்த்திகேயன் அதிரடி.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
சிவாவால் இரண்டாக பிரிந்த வேலைக்காரன் ? - வைரலாகும் தகவல்.!
சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions