தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!

Bookmark and Share

தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவருக்குமே நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவர்கள் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வந்தவர் முருகன், இவருக்கும் கோவிந்தம்மாள் என்பவருக்கும் இன்று திருப்பதியில் திருமணம் நடைப் பெற்றது.

இவர்களது திருமணத்தில் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions