போராட்டக்காரர்களுக்கு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படக்குழு செய்த பெரிய உதவி

Bookmark and Share

போராட்டக்காரர்களுக்கு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படக்குழு செய்த பெரிய உதவி

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் லட்சக் கணக்கான மாணவர்களும், தமிழன் என்ற அடையாளத்தோடு பலர் போராடி வருகின்றனர்.

இதில் பெண்களும் அதிகமானோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் பெண்களின் அவசரத்துக்காக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா பட இயக்குனர் ரவீந்திரன் அவர்கள் கழிப்பறைகள் உள்ள 4 கேரவன்களை போராட்டக்காரர்களின் உதவிக்காக அனுப்பி வைத்துள்ளார்.


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions