செப்டம்பர் 12 ஆம் தேதி சிவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா

Bookmark and Share

செப்டம்பர் 12 ஆம் தேதி சிவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா

பண்டக சேஸ்கோ படத்தின் வெற்றிக்கு பின் தெலுங்கு நடிகர் ராம் இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கத்தில் சிவம் படத்திலும், ஹரிகதா என இரண்டு படங்களிலும் நடித்து வருகின்றார்.  

சிவம் இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் டீசர் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அன்பே சிவம் படம் குறித்து ஒரு ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்
பிரபல பழம் பெரும் நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் சிவம்
கமல்ஹாசனும், திரைப்பட ஜோசியமும்...!
1000 கலைஞர்களுடன், தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை..!
டிரம்ஸ் சிவமணி இசையமைக்கும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்..!
டிரம்ஸ் சிவமணியை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான்..!
இசையமைப்பாளராக புதிய அவதாரமெடுக்கும் - ட்ரம்ஸ் சிவமணி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions