இன்னுமொரு இலங்கை தமிழர் படம்

Bookmark and Share

இன்னுமொரு இலங்கை தமிழர் படம்

சிவப்பு, போர்களத்தில் ஒரு பூ, முள்ளிவாய்க்கால், சிவப்பு மழை என பல இலங்கை தமிழர் பற்றிய படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் கூட்டாளி என்ற படமும் இலங்கை தமிழர்களை மையமாக கொண்டு தயாராகி வருகிறது.

மணிவண்ணன், சீனு ராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி.நிரோஜன், இயக்கி நடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் பற்றிய இயக்கி மண்ணும் சிவந்தது, ஏன் ஆகிய குறும்படங்கள் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கோ ஆப்டெக்ஸ் அதிகாரியாக இருந்தபோது வேட்டி தினம், நெசவாளர்கள் வாழ்வுக்கு பின்னால் என்ற இரண்டு குறும்படங்களை இயக்கியவர். தற்போது கூட்டாளி படத்தை இயக்கி உள்ளார். கார்திக் இசை அமைத்துள்ளார், பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.சூரிய குமார் தயாரித்துள்ளார்.

"தமிழ் ஈழம் உருவாகி இருந்தால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்கிற கற்பனையில் உருவான படம். அதன் வழியாக இலங்கையில் நடந்த இறுதிப்போரின் கொடுமைகளையும் சொல்கிறோம். மற்ற இலங்கை தமிழர்கள் படத்திலிருந்து இது முற்றிலும் வித்திசாயமானதாக இருக்கும் என்கிறார்" இயக்குனர் நிரோஜன்.


Post your comment





Related News
இந்த ஜனநாயக நாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாது! : குமுறிய ராஜ்கிரண்
தணிக்கை குழுவில் அரசியல்வாதிகள்: ராஜ்கிரண் குற்றச்சாட்டு
சிவப்பு தாமதம் ஏன்? இயக்குனர் சத்யசிவா விளக்கம்
ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி நடிக்கும் “சிவப்பு”
சிவப்பு தாமதம் ஏன்?
சிவப்பு ரோஜாக்கள் ரீமேக் - மனோஜ் கே.பாரதி இயக்குகிறார்
சிவப்பு ரோஜாக்கள் 2–ம் பாகம் எடுப்பேன் –பாரதிராஜா
‘கோணார்’ கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண்..!
என்னது விஷாலும் லட்சுமி மேனனும் ஒரே அறையில் தங்கி இருந்தாங்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions