கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Bookmark and Share

கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

கன்னடத்தில் நம்பர் 1 ஸ்டாரான கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பிரபு உள்ளிட்டோருக்கு மிக நெருங்கிய நண்பர் சிவராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions