சைஸ் ஜீரோவில் அனுஷ்கா!

Bookmark and Share

சைஸ் ஜீரோவில் அனுஷ்கா!

பிரபல இயக்குனர் கே ராகவேந்திர ராவ்வின் மகனான பிரகாஷ் கோவேலமூடியின் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையானது நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையாகும். இந்த படத்தின் தலைப்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் பிரகாஷின் மனைவி இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார். எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார். பி வி பி சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரசாத் வி பொட்லுரி  தயாரிக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions