குஷி 2 வேலைகளை தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா!

Bookmark and Share

 குஷி 2 வேலைகளை தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் குஷி. இது விஜய் நடித்த தமிழ் குஷியின் ரீமேக் தான். தமிழை போலவே ஆந்திராவிலும் இப்படம் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகவுள்ளது. இதில் பவன் கல்யாண் ஜோடியாக சமந்தா நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை பணிகளை இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தற்போது தொடங்கியுள்ளார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் அனூப் ரூபன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் ஏ.எம். ரத்னம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions