SJ சூர்யாவுக்கு ஜோடியான சிவகார்த்திகேயன் நாயகி!

Bookmark and Share

SJ சூர்யாவுக்கு ஜோடியான சிவகார்த்திகேயன் நாயகி!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்கும் புதிய ஹாரர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 28-ம் தேதி தொடங்குகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions