பவன் கல்யாணை, அடுத்தது விஜய் தான் எஸ்.ஜே. சூர்யா பதில்

Bookmark and Share

பவன் கல்யாணை, அடுத்தது விஜய் தான் எஸ்.ஜே. சூர்யா பதில்

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடிகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 70% முடிவடைந்துள்ள நிலையில், தற்போது விஜய் அட்லீ படத்தை அடுத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் நடிக்க போகதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் எஸ்.ஜே. சூர்யா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன பவன் கல்யாண் வைத்து தெலுங்கில் படம் இயக்க உள்ளராம். இப்படத்தை அடுத்து விஜய்யை வைத்து இயக்க உள்ளராம் எஸ்.ஜே. சூர்யா.

எஸ்.ஜே. சூர்யா இதற்கு முன்பே பவன் கல்யாண் வைத்து படம் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


Post your comment





Related News
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா?
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்? - வைரலாகும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions