மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!

Bookmark and Share

மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.!

தளபதி மூன்று கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கொஞ்சம் நஞ்சம் இல்லை, மிக பெரிய அளவில் காணப்படுகிறது, படக்குழுவினரும் அடிக்கடி படத்தை பற்றி புகைப்படங்கள், சுவாரஷ்ய தகவல்கள் என பலவற்றை வெளியிட்டு மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள சூப்பர் தகவல் என்னவென்றால் மெர்சலில் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுமாம், அப்படி இருந்தும் இடைவெளி காட்சி அனைத்தையும் விட செம மாஸாக இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.!
சமீபத்தில் வெளியான படங்களிலேயே இது தான் செம படம் - புகழும் மெகா ஹிட் நடிகர்.!
ஸ்பைடர் படத்தின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் என்ன தெரியுமா?
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions