இந்திக்கு போகிறது இசை.?!

Bookmark and Share

இந்திக்கு போகிறது இசை.?!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு இசை என்ற படம் மூலம் ஜெயித்துருக்கிறேன். ரசிகர்கள் அவ்வளவு சிக்கிரம் மறந்து விடமாட்டார்கள் என்று சக நண்பர்களிடம் கூறி மார்தட்டிக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

அதோடு மட்டுமல்லாமல் இசை படத்தை இந்தி மொழியில் டப் செய்ய உள்ளார். இதில் நடிக்க அமீர்கான், ஷாருக்கான் போன்றவர்களை போடலாம் அவர்களுக்கு வேலிங் இருக்கிறது என்று சில நண்பர்கள் ஆலோசனை தந்துள்ளனர்.

இதை ஏற்க மறுத்த சூர்யா எதுக்கு அவுங்களை நடிக்க வைக்கணும் நாமே நடிப்போம். நமக்கு என்ன வேலிங் இல்லை. இல்லாட்டி புதுசா உருவாக்குவோம் என்கிறாராம் தன்னபிக்கை தளராமல்.

 


Post your comment





Related News
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions