அனிமேஷன் படத்தை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா?

Bookmark and Share

அனிமேஷன் படத்தை இயக்கும் எஸ்.ஜே.சூர்யா?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இசை’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் நடித்து இயக்கியது மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இசை படத்தில் இவருடைய இசை அனைவராலும் அதிகம் பேசப்பட்டது.

இப்படத்தையடுத்து எஸ்.ஜே.சூர்யா புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை அனிமேஷன் படமாக இயக்க இருக்கிறாராம். இது மற்ற அனிமேஷன் படங்கள் போல் இல்லாமல் ஆல்வின் ஆண்ட் த சிப்மங்க் என்ற ஆங்கிலப் படம் பாணியில் இயக்க இருக்கிறாராம். ஆல்வின் ஆண்ட் த சிப்மங்க் என்ற ஆங்கிலப் படம் அணில் குட்டிகள் சாதாரண மனிதர்களுடன் பேசும் வகையில் படமாக்கப்பட்டது.

இந்த பாணி எஸ்.ஜே.சூர்யாவிற்கு புதியதல்ல. இவர் ஏற்கனவே இயக்கிய ‘நியூ’ படத்தில் இந்த பாணியை வைத்து அதில் காட்சியமைத்திருக்கிறார். புதியதாக இயக்க இருக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கும் இவரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions