நான் ஸ்பெசல் டான்ஸ் ஆடியிருக்கேன்! -எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

நான் ஸ்பெசல் டான்ஸ் ஆடியிருக்கேன்! -எஸ்.ஜே.சூர்யா

இசை படத்தை இயக்கி இசையமைத்து நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அதையடுத்து சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் அவர் ஆட்டோ டிரைவராக வந்து ஒரு பாடலில் நடனமாடியிருக்கிறார்.

அதைப்பார்த்து, அவர் அயிட்டம் நடிகராகி விட்டதாக கோடம்பாக்கத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால், இந்த விசயம் எஸ்.ஜே.சூர்யாவின் காதுகளை எட்டியதை அடுத்து, தன்னைப்பார்த்து அயிட்டம் டான்ஸ் ஆடியிருப்பதாக கூறுபவர்களிடம்.

நான் ஆடியிருப்பது ஸ்பெசல் டான்ஸ் என்று அழுத்தமாக கூறி வருகிறார். மேலும், அயிட்டம் டான்ஸ் என்றால், வயிறு, தொப்புள் தெரியுமாறு டிரஸ் போட்டு ஆட வேண்டும். ஆனால் நான் அப்படி ஆடவில்லை.

ஒரு ஆட்டோ டிரைவருக்குரிய டிரஸ் அணிந்தே ஆடியிருக்கிறேன். அதோடு, கானா பாலா பாடிய அந்த பாடலில் நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறேன். அதனால் தயவு செய்து நான் ஆடியிருப்பதை யாரும் அயிட்டம் டான்ஸ் என்று சொல்லாதீர்கள். ஸ்பெசல் டான்ஸ் என்று சொல்லுங்கள் என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 

 


Post your comment





Related News
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions