எஸ்.ஜே.சூர்யாவுடன் எல்லை மீறிய கவர்ச்சியில் நந்திதா!

Bookmark and Share

எஸ்.ஜே.சூர்யாவுடன் எல்லை மீறிய கவர்ச்சியில் நந்திதா!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நந்திதா நடித்துள்ளார்.

இதுவரை ஹோம்லி கேர்ளாக நடித்துவந்த நந்திதா இந்த படத்தில் கதைக்கு தேவை என்பதால் எஸ்.ஜே.சூர்யாவுடன் சில நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். இதுபோக சில ஸ்டண்ட் காட்சிகளிலும் அவர் அசத்தியுள்ளாராம். 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions