ஹீரோவும் நானே வில்லனும் நானே – SJ சூர்யா பிளான்!

Bookmark and Share

ஹீரோவும் நானே வில்லனும் நானே –  SJ சூர்யா பிளான்!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும் வில்லனாகவும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில்நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
தனுஷுக்கு போன் செய்து உருக்கமாக பாராட்டிய பிரபல நடிகர்
எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் நயன்தாரா பட இயக்குநர்
இந்த முதல் ஷார்ட்கே சென்சார் எப்படி கிடைக்கும் - டீசரை பார்த்து மிரண்ட எஸ்.ஜே. சூர்யா
உயிரை பணயம் வைத்த விஜய்- தெரியுமா இது?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!
அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் இணையும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions