இந்த முதல் ஷார்ட்கே சென்சார் எப்படி கிடைக்கும் - டீசரை பார்த்து மிரண்ட எஸ்.ஜே. சூர்யா

Bookmark and Share

இந்த முதல் ஷார்ட்கே சென்சார் எப்படி கிடைக்கும் - டீசரை பார்த்து மிரண்ட எஸ்.ஜே. சூர்யா

தற்போது தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் வெற்றிகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அந்த வரிசையில் "விசித்திரம்" என்ற குறும்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குனர் இளனின் முதல் படைப்பு "கிரகணம்".

இருளின் நிறம் சிவப்பு " என்று இருளிற்க்கு புது வண்ணம் கொடுத்துள்ளது "கிரகணம்" என்ற திரைப்படம்.

ஏற்கனவே இத்திரைப்படத்தின் போஸ்டர் வைரலாக பரவியது. இந்நிலையில் இத்திரைப்படதின் டீஸர் நாளை மாலை 6:30 மணிக்கு வெளி ஆக உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசரை எஸ் ஜே சூர்யா பார்த்து மனதார பாராட்டியுள்ளார், அதுமட்டுமில்லால் டீசரில் வரும் முதல் ஷர்ட்டை பார்த்து இந்த ஷார்ட்கே சென்சார் கிடைக்கிறது கஷ்டம் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் குழு அந்த ஷார்ட்டை படத்திலிருந்து நீக்கினாலும் ரசிகர்களுக்காக டீசரில் வரும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்னையா அந்த முதல் ஷார்ட் .. நாளை டீசரில் தெரியும் என்கிறார்கள் கிரகணம் குழு .

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions