முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!

Bookmark and Share

முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!

இவர் சில வருடங்களுக்கு முன் ஏசி என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது, இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருந்தார். இருவருக்குமே இந்த கதை பிடித்துவிட்டது.

இதனால், ஒரு போட்டோஷுட் நடத்தினர், படத்தில் ஹீரோயினாக அசின் கமிட் ஆகியிருந்தார், அந்த நேரத்தில் அசின், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

ஆனால், யார் கண்பட்டதோ அந்த படம் போட்டோஷுட்டுடன் ட்ராப் ஆனது, காரணம் ஏன் என்று இன்று வரை தெரியவில்லை.

மேலும், அந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவும் தற்போது வரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions