தெலுங்கு திரையை நம்பும் சினேகா

Bookmark and Share

தெலுங்கு திரையை நம்பும் சினேகா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் முன்னணியிலிருந்த நடிகை சினேகா  திருமணத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் எதுவுமின்றி தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.

திருமணதிற்கு பின்னர் சினேகாவின் நடிப்பில் தமிழில் உன் சமயலறையில்  என்ற பெயரில் திரைக்கு வந்த படம் தெலுங்கில், உளவச்சாரு பிரியாணி  என்ற பெயரில் திரைக்கு வந்தது.

இப்படத்தில் சினேகாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், தமிழில் சிநேகாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தற்போது சினேகா s/o சத்தியமூர்த்தி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம்.

முதன் முறையாக தெலுங்கு திரைப்படத்தில் நாயகி அல்லாத குணசித்திர வேடத்தில் சினேகா நடித்துள்ளார். s/o சத்தியமூர்த்தி படத்தில் வரும் அவரது கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் சினேகா இப்படத்திற்கு பின்னர் தனக்கு அதிக வாய்ப்புகள் தேடி வரும் என்றும் அவர் எதிர்பார்க்கின்றார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வைரலாகும் வீடியோ!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions