இமேஜை பாதிக்காத கேரக்டர் கேட்கும் சினேகா!

Bookmark and Share

இமேஜை பாதிக்காத கேரக்டர் கேட்கும் சினேகா!

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹரிதாஸ் என்ற படத்தில் ஒரு டீச்சர் வேடத்தில் நடித்தார் சினேகா. அதன்பிறகு பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படத்தில் நாயகியாக நடித்தார்.

இந்த இரண்டு படங்களிலுமே சினேகாவின் நடிப்பு பேசும்படியாக இருந்தது. அதோடு, பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த சினேகா, சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான காவல் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

முக்கியமாக இப்படத்தில் அவரது முகத்திலும், உடம்பிலும் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லாத அளவுக்கு பழைய சினேகாவாகவே பளிச்சிட்டார்.

இதனால் மீனா, சிம்ரன், தேவயானி உள்ளிட்ட நடிகைகளுக்கு கேரக்டர்கள் கொடுத்து வருவது போன்று சினேகாவுக்கும் வித்தியாசமான கேரக்டர்கள் கொடுக்கலாம் என்று சில டைரக்டர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம். இதை அவர்கள் சினேகாவிடத்திலேயே தெரிவித்தபோது, என் இமேஜை பாதிக்காத வகையில் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிக்க நான் ரெடி என்று கூறியிருக்கிறாராம்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வைரலாகும் வீடியோ!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions