அர்ஜுன் நடிக்கும் படத்தில் சினேகா?

Bookmark and Share

அர்ஜுன் நடிக்கும் படத்தில் சினேகா?

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த பெருச்சாழி ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இவர் பிரசன்னாவை ஹீரோவாக்கி பிரசன்னா என்ற புதிய இயக்குநரை வைத்து கல்யாண சமையல்சாதம் என்ற படத்தைத் தயாரித்தார்.

கல்யாண சமையல் சாதம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் தமிழில் தானே இயக்கி ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அருண் வைத்தியநாதன் அடுத்து இயக்கும் படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப்படத்தில் வித்தியாசமான போலீஸ் அதிகாரி வேடமெற்று நடிக்கிறார்அர்ஜுன். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது.

சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கடுமையான உடற்பயிற்சி செய்யும் சினேகா - வைரலாகும் வீடியோ!
நடிகர் அசோக்கிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா? புகைப்படம் இதோ!
சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி
சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?
அமலாபாலுடன் சினேகா நடிக்கிறாரா ?
பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions