சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?

Bookmark and Share

சிநேகாவிடம் மனிப்பு கேட்ட வேலைக்காரன் பட இயக்குனர் - ஏன்? என்ன நடந்தது தெரியுமா?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்ட்டர் ஹிட்டானது.

இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் சினேகா ரி-என்ட்ரி கொடுத்திருந்தார், இந்த படத்திற்காக சினேகா 18 நாட்கள் நடித்து கொடுத்தாராம், மேலும் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையும் குறைத்து இருந்தாராம்.

ஆனால படத்தில் சினேகாவுக்கு குறைந்த நேர காட்சி மட்டுமே இருந்தது படம் வெளியான பிறகு தான் தெரிய வந்ததாம், இதனால் சினேகா படக்குழுவினர் மீது கடுங் கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது.

 இதனையடுத்து தற்போது மோகன் ராஜா சினேகா படத்தில் சிறிது நேரம் வந்தாலும் அவருடைய கதாபாத்திரம் பற்றி தான் அதிகம் பேசபடுகிறது, அப்படியிருந்தும் நாங்கள் தவறு செய்து விட்டதாக சினேகா நினைத்தால் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions