சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா?

Bookmark and Share

சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா?

நடிகை சினேகாவுக்கும் அவரது கணவரும், நடிகருமான பிரசன்னாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். மகனின் முதலாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

கோலிவுட்டின் அழகிய ஜோடிகளில் ஒன்றாக வலம் வருகிறார்கள். திருமணம், கர்ப்பம், பிரசவம் ஆகியவற்றால் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

பிரசன்னா கோலிவுட், டோலிவுட் என பிசியாக உள்ளார். படங்களில் நடித்தாலும் படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பதே பிரசன்னாவின் ஆசை. தயாரிப்பாளர்கள் தற்போது படும்பாட்டை பார்த்த சினேகா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினாராம். இந்த விவகாரத்தால் கணவன், மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்துக்காக அதிரடி முடிவு எடுத்த சினேகா- ரசிகர்கள் வருத்தம்
டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா
இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி
"பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று தான்!" – வி கேர் பட்டமளிப்பு விழாவில் "புன்னகை இளவரசி" நடிகை சினேகா பேச்சு!
ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜோடியாக சினேகா பிரசன்னா!
யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி
பால் போட்ட பிரசன்னா..... சுழற்றி அடித்த சினேகா!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions