கணவன் வில்லனாக! மனைவி குணசித்திர வேடமாக களம் இறங்கும் சினேகா - பிரசன்னா!

Bookmark and Share

கணவன் வில்லனாக! மனைவி குணசித்திர வேடமாக களம் இறங்கும் சினேகா - பிரசன்னா!

“அஞ்சாதே” படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரசன்னா. தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவரை காதல் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த சினேகா தற்போது பிருத்விராஜ் தயாரிப்பில் மம்முட்டி நடிக்கும் தி கிரேட் ஃபாதர் என்ற மலையாள படத்தில் ரி-என்ட்ரி ஆகவுள்ளார்.

மேலும் அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கவுள்ளார் சினேகா.

 


Post your comment





Related News
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?
தன் பிறந்த நாளில் கண்கலங்கிய சினேகா
நட்சத்திர ஜோடியின் குழந்தை பெயர் தேர்வு!
தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்
ஆகஸ்ட் மாதத்தில் அம்மா ஆகிறார் சினேகா!
நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி –சினேகா
சினேகா-பிரசன்னாவுக்கு அதிர்ச்சி கொடுத்த படத்தயாரிப்பு!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சினேகா-பிரசன்னா தம்பதியினர்
சினேகாவின் கழுத்தில் இரு முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions