ஆகஸ்ட் மாதத்தில் அம்மா ஆகிறார் சினேகா!

Bookmark and Share

ஆகஸ்ட் மாதத்தில் அம்மா ஆகிறார் சினேகா!

காதல் கணவர் பிரசன்னாவுடன் தியாகராய நகர் வீட்டில் ஜாலியாக பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும் சினேகா, புதுவரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்.

‘உன் சமையல் அறையில்’ ரிலீசுக்குப் பிறகு தன்னைத் தேடி வந்த அத்தனை பட வாய்ப்புகளையும் மறுத்த அவர்,  கர்ப்பமானார். இதையறிந்து சந்தோஷப்பட்டபிரசன்னா, ‘முதலில் குழந்தை.

பிறகுதான் நடிப்பு’ என்று சொல்லவே, மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற சினேகா, வரும் ஆகஸ்ட் மாதம் அம்மா ஆகிறார். இது அவருக்கு 6ஆவது மாதம்.

‘ஆணோ, பெண்ணோ, எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி, தாயும், சேயும் நலமாக இருந்தால் போதும்’ என்று சொன்ன பிரசன்னா, ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வருவதாக வேண்டிக்கொண்டாராம்.


Post your comment





Related News
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?
கணவன் வில்லனாக! மனைவி குணசித்திர வேடமாக களம் இறங்கும் சினேகா - பிரசன்னா!
தன் பிறந்த நாளில் கண்கலங்கிய சினேகா
நட்சத்திர ஜோடியின் குழந்தை பெயர் தேர்வு!
தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்
நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி –சினேகா
சினேகா-பிரசன்னாவுக்கு அதிர்ச்சி கொடுத்த படத்தயாரிப்பு!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சினேகா-பிரசன்னா தம்பதியினர்
சினேகாவின் கழுத்தில் இரு முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions