ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜோடியாக சினேகா பிரசன்னா!

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜோடியாக சினேகா பிரசன்னா!

ஜல்லிக்கட்டுக்காக இன்று ஒட்டு மொத்த தமிழகமும் கைகோர்த்துள்ளது. இனிமேலும் பொறுக்கமாட்டோம். தமிழர்களின் ஓற்றுமையை காண்பிப்போம் என அவர்கள் படையெடுத்துள்ளனர்.

பல நடிகர் நடிகைகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைத்தளங்களின் வழியாக தங்களது கருத்துக்களை பரப்பிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவுடன் சென்னை மெரினாவில் நடைபெறும் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டார்.

ஜோடியாக இவர்கள் வந்து தங்கள் ஆதரவை தந்தது பலருக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.


Post your comment





Related News
இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி
"பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று தான்!" – வி கேர் பட்டமளிப்பு விழாவில் "புன்னகை இளவரசி" நடிகை சினேகா பேச்சு!
ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்
சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா?
யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி
பால் போட்ட பிரசன்னா..... சுழற்றி அடித்த சினேகா!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions