சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?

Bookmark and Share

சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய இளம் நடிகர்களில் விஜய் சேதுபதிதான்  தனக்கு ஃபேவரிட் எனவும், அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதை விஜய் சேதுபதியிடமே அவர் கூறிவிட்டாராம்.


Post your comment





Related News
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
கணவன் வில்லனாக! மனைவி குணசித்திர வேடமாக களம் இறங்கும் சினேகா - பிரசன்னா!
தன் பிறந்த நாளில் கண்கலங்கிய சினேகா
நட்சத்திர ஜோடியின் குழந்தை பெயர் தேர்வு!
தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்
ஆகஸ்ட் மாதத்தில் அம்மா ஆகிறார் சினேகா!
நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி –சினேகா
சினேகா-பிரசன்னாவுக்கு அதிர்ச்சி கொடுத்த படத்தயாரிப்பு!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சினேகா-பிரசன்னா தம்பதியினர்
சினேகாவின் கழுத்தில் இரு முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions