நட்சத்திர ஜோடியின் குழந்தை பெயர் தேர்வு!

Bookmark and Share

நட்சத்திர ஜோடியின் குழந்தை பெயர் தேர்வு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா-சினேகா தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சினேகாவும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் குழந்தைக்கு அழகான பெயர் ஒன்றை தேர்வு செய்ய பெற்றோரும், உறவினர்களும் பல பெயர்களை பரிசீலித்து வருகின்றனர். தற்போது பிரசன்னா – சினேகாவுக்கு பிறந்த குழந்தைக்கு விகான் என்று பெயர் வைத்துள்ளாக கூறப்படுகிறது. இத்தகவலை உறுதிப்படுத்த இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது..

நான் பிரசன்னாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தனது குழந்தைக்கு ‘விகான்’ என்று பெயர் வைக்கப்போவதாக தெரிவித்தார் என்று கூறியுள்ளார். சீனுராமசாமியின் இந்த டுவிட்டை பிரசன்னா ரீடுவிட் செய்து, இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா வைக்க பிரசன்னா-சினேகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். ‘அழகி’ படத்தில் நடித்த நடிகை நந்திதாதாசின் குழந்தையின் பெயரும் ‘விகான்’ என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
சினேகாவின் தற்போதைய ஃபேவரிட் ஹீரோ யார் தெரியுமா?
கணவன் வில்லனாக! மனைவி குணசித்திர வேடமாக களம் இறங்கும் சினேகா - பிரசன்னா!
தன் பிறந்த நாளில் கண்கலங்கிய சினேகா
தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்
ஆகஸ்ட் மாதத்தில் அம்மா ஆகிறார் சினேகா!
நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி –சினேகா
சினேகா-பிரசன்னாவுக்கு அதிர்ச்சி கொடுத்த படத்தயாரிப்பு!
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சினேகா-பிரசன்னா தம்பதியினர்
சினேகாவின் கழுத்தில் இரு முறை தாலி கட்டுவேன்: பிரசன்னா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions