இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி

Bookmark and Share

இதுக்கு என்ன தான் முடிவு? சினேகா போர்க்கொடி

நடிகை சினேகா இப்போது மிகவும் காட்டமாக போர்கொடி காட்டியுள்ளார். சமிபத்தில் பாவனா மட்டுமல்லாது நிர்பயா, நந்தினி, ஹாசினி என வரிசையாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைக்கு ஆளாகிவருகின்றனர்.

இதனால் சினேகா ஒரு தாயாக இதை நினைத்து பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்படியே போனால் என்னாவது.

இப்படி எத்தனை பேரை நாம் இழக்கப்போகிறோம். இனியும் இது போல நடக்ககூடாது. எங்களுக்கு நீதி வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும். அவர்களுக்கு என் ஆதரவு. கடவுள் கூட ஆணும் பெண்ணும் சமம் என தன் உருவத்திலேயே காட்டிவிட்டார்.

ஆனால் பெண்கள் இப்படி உடை அணிய வேண்டும், அப்படி உடையணிய வேண்டும் என சொல்கிறார்கள்.

ஏன் எதுவும் தெரியாத மிக சிறுவயது பெண் குழந்தைகளுக்கு கொடுமைகள் நடக்கிறது.

ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்கவேண்டும் என கற்றுக்கொடுங்கள் என சினேகா கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions