பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?

Bookmark and Share

பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே பிரபலமாகி விட்டனர்.

திரைப்பட துறையில் பல பாடல்களை எழுதி பிரபலமானவர் சினேகன். ஐவரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை இருந்தார்.

ஆரம்பத்தில் இவர் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகவும் பாசமானவர் என மக்களால் ஏற்று கொள்ளப்பட்டார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய திருமணம் குறித்த தகவல் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!
சினேகனுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா? ரியல் எக்ஸ்பீரியன்ஸ்
பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே?
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி
என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்: சினேகன் ஆவேசம்
என் படத்தைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள்!- பாடலாசிரியர் சினேகன்
சினேகன் ஹீரோவாக நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் படம் ட்ராப்பா.?!
வளர்ந்து வரும் பாடலாசிரியர்களை வாழ்த்த வரும் சினேகன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions