யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி

Bookmark and Share

யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி, இருவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் இசைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கவிஞர்கள் அறிவுமதி, பா.விஜய், ஆகியோர் கவிதை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குனர்கள் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, ஆகியோர் தங்களது கண்டனத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

கமல், ரஜினி ஆகிய இருபெரும் இமயங்களும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழர் பிரச்சனைக்காக தொடர்ந்து படைப்புகளை தந்து வரும் கவிஞர் சினேகன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் இருவரும் இணைந்து ‘யாருடா நீங்க’ என்ற தலைப்பில் ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த பாடலில் இருவருமே தோன்றி நடித்தும் இருக்கிறார்கள். “யாருடா இந்த பீட்டா- இனி உடைப்போம் தடைகளை கேட்டா..”

என்பது போன்ற உணர்ச்சி வரிகளை போட்டு உசுப்பேற்றியிருக்கிறார் சினேகன். அதற்கு பொருத்தமாக வீறு கொண்டு இசைமைத்திருக்கிறார் தாஜ்நூர்.

 


Post your comment





Related News
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மும்பை செல்லும் சிம்பு
ஜெயம்ரவியை அதிர்ச்சியடைய வைத்த வீடியோ - விபரம் உள்ளே
மீண்டும் எரிமலையாக மாறுவோம்! இயக்குனர் கவுதமன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions